Monday, March 23, 2009

மழை

மழை : இன்றும் நினைத்தால் சில்லென்று இருக்கிறது
பள்ளி பருவத்தில் நனைந்து கொண்டே போய் வந்தது

இப்பொழுது மழை-யை நினைத்து ஏங்கும் நிலை

மீண்டும் நினைவுகளை கிளற இந்த படங்கள்